இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டிகளில் விளையாடியது.இப்போட்டி டிராவில் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். முதல் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணியுடன் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது. தற்போது ஜிம்பாப்வே அணியை ஐசிசி ரத்து செய்தது.இதை தொடர்ந்து இலங்கை அணிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தது.
அழைப்பை ஏற்று கொண்ட இலங்கை அணி 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.அதற்கான அட்டவணையை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் பதிவிட்டு உள்ளது.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…