உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யஸ்வினி தேஸ்வால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.இதில் மகளீர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யஸ்வினி தேஸ்வால் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அபாரமாக விளையாடி தங்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலமாக டோக்கியோவில் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் யஸ்வினி தேஸ்வால்.இந்த போட்டியில் இறுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும் ,உலக சாம்பியனுமான ஒலீனா கோஸ்டெவிச் (Olena Kostevych) உடன் இந்திய வீராங்கனை பங்கேற்று விளையாடினார்.இறுதியாக ஒலீனாவால் வெள்ளி பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…