உலக சாம்பியன்ஷிப் : நீளம் தாண்டுதல் தகுதி போட்டியில் எம்.ஸ்ரீசங்கர் ஏமாற்றம்..!

Default Image

கத்தாரில் உள்ள தோகாவில் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 7.62 மீட்டர் நீளம் தாண்டி ஏமாற்றம் அளித்தார்.

இறுதி சுற்றை எட்டுவதற்கு 8.15 மீட்டர் நீளம் தாண்டி இருக்க வேண்டும். இல்லையேன்றால் முதல் 12 இடங்களில் ஒருவராக வர வேண்டும். ஆனால் ஸ்ரீசங்கர் 22-வது இடத்திற்கு சென்றார்.  ஸ்ரீசங்கர் இதற்கு முன்பு தேசிய சாதனையாக 8.20 மீட்டர் நீளம் தாண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்