உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி இடம் பெற்று உள்ளார். தலைநகர் தோஹாவில் 17வது உலக சாம்பியன்ஷிப் தடகளப் தற்போது போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஈட்டி எறிதல் பிரிவில் 31பேரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் அன்னு ராணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
அன்னு ராணி முதல் வாய்ப்பில் 57.05 மீட்டர் தூரமும் ,இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீட்டரும் , மூன்றாவது வாய்ப்பில் 60.50 மீட்டர் தூரம் எறிந்தார். ஏ பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த அன்னு ராணி ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியர் சாதனையை ராணி பெற்றுள்ளார்.
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…