கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாக்குளத்தில் மூத்த கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி வித்யா ராஜு என்பவர் தங்கள் வீட்டின் பின்னல் உள்ள ஒரு மரத்திற்கு கீழே இருந்த சுமார் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிடித்து உள்ளார்.
வித்யா ராஜு மலைப்பாம்பைபின் தலைப்பகுதியைப் பிடித்து பையில் போடும் விடீயோவை தற்போது வைரலாகி உள்ளது.இந்த விடியோவை ட்விட்டரில் ஹரிந்தர் சிக்கா என்பவர் பகிர்ந்துள்ளார்.சுமார் 1.36 நிமிடம் ஓடும் இந்தவீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்து வித்யா ராஜு பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இந்த விடீயோவில் வித்யா ராஜு பாம்பை பிடித்து பையில் போடும் போது “பச்சா” என அழைத்து உள்ளார். இதனால் மேலும் பலர் பாராட்டியுள்ளனர்.”பச்சா” என்பதன் பொருள் குழந்தை என அர்த்தம்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…