Wimbledon 2021 : தோல்வியை தழுவிய ரோஜர் பெடரர்….!
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இதனையடுத்து, 14-ம் தரவரிசை போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
பெடரர் தோல்வியை தழுவினாலும், அவரது ரசிகர்கள் அவருக்கு பலத்த கைத்தல கொடுத்தனர். மேலும், கையை ஆட்டியபடியும் கட்டை விரலை உயர்த்திக் காட்டியும் பெடரர் வெளியேறிய போது உற்சாகபடுத்தினர்.