தொடரை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ்..? முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

Published by
murugan

வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை கைப்பற்றுது.

இது தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டம் டி20யிலும் தொடர்கிறது.  இதனால் இன்றைய போட்டியில்  வெற்றி பெற்று இங்கிலாந்து அணி  தனது  முதல் வெற்றியை பதிவு செய்யுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 3-வது டி20 போட்டி கிரெனடா நகரில் உள்ள தேசிய கிரிக்கெட்  மைதானத்தில் நடைபெறுகிறது.

Recent Posts

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

2 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

3 hours ago

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

18 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

19 hours ago