உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 70,000க்கும் மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் விளைவு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி – ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகின. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தால் முடிவு செய்த நாளில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…