ஆஸ்திரேலியாவில் இலங்கை மகளிர் அணி சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடினார். இதில் நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்து 226 ரன்கள் அடித்தனர்.
பின்னர் இறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 94 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மனைவியும் , ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனையும் ஆனா அலிஸா ஹீலி இவர் 61 பந்தில் 148 ரன்கள் குவித்தார். அதில் 19 பவுண்டரி , 7 சிக்சர் அடங்கும். இதன் மூலம் மகளிர் சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்சமாக அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் வேக பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…