வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ரிஷாப் பண்டக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த கோலி ,ரிஷாப் பண்ட் யை தொடக்க வீரராக களமிறக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
தற்போது இந்திய அணியில் 3 அல்லது 4 டாப் பேட்ஸ்மான்கள் உள்ளனர்.கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சஹா சிறப்பாக விளையாடினார். அதனால் அவரை குறுகிய போட்டி விளையாட நான் கூறினேன் என்றார்.
தொடர்ந்து பேசிய கோலி ரிஷப் பண்ட் நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர் சிறப்பாக விளையாட நம் அனைவரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். ரிஷப் பண்ட் மைதானத்தில் வாய்ப்பை தவற விடுவதும் போதெல்லாம் ரசிகர்கள் தோனியின் பெயரை கத்துகின்றன.
இது சரியான செயல் கிடையாது. எந்த ஒரு வீரரும் இதனை விரும்பமாட்டார்கள். ரிஷப் பண்ட் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டுக்காக விளையாடுகிறார் என நினைத்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினார்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…