4 வயது சிறுமிக்கு டிக்கெட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ..!

- வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் கீப்பரும் ,மூத்த வீரருமான தினேஷ் ராம்தின் இரண்டாவது போட்டிக்கு புறப்படும்போது நின்று கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு இரண்டாவது போட்டிக்கான டிக்கெட் மற்றும் சிறிய பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது டி20 மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. நேற்று முன்தினம நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் 1-1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவு வீரர்கள் மைதானத்திற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி தயாராகிக் கொண்டிருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் கீப்பரும் ,மூத்த வீரருமான தினேஷ் ராம்தின் திடீரென அங்கு நின்று கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு இரண்டாவது போட்டிக்கான டிக்கெட் மற்றும் சிறிய பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
Probably one of the cutest things on the internet today ????. Denesh Ramdin makes a stop on his way to the match to present this cute 4-year old fan with tickets and a gift ahead ot the 2nd T20I! ❤???? #MenInMaroon #ItsOurGame pic.twitter.com/2ukI9hNNv2
— Windies Cricket (@windiescricket) December 8, 2019
இதை வெஸ்ட்இண்டீஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. ஆனால் அவர் எதற்காக டிக்கெட் கொடுத்தார் என்று தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025