இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்பின்ஸை கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தனர்.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து அதிக தொகையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததால் சந்தோசம் தாங்க முடியாமல் அதை கொண்டாடும் விதமாக வீட்டில் நடனமாடி கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…