வீடியோ :ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தால் குத்தாட்டம் போட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் .!

- நேற்று அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
- இதில் ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததால் சந்தோசம் தாங்க முடியாமல் அதை கொண்டாடும் விதமாக வீட்டில் நடனமாடி கொண்டாடினார்.
இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்பின்ஸை கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தனர்.
Us: Hi, Mr. Shimron. Welcome to DC! Can you please share a message for our fans?
*1 minute later*@SHetmyer:#IPLAuction2020 #IPLAuction #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/NrcjO03sJO
— Delhi Capitals (@DelhiCapitals) December 19, 2019
இந்நிலையில் இதைத்தொடர்ந்து அதிக தொகையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததால் சந்தோசம் தாங்க முடியாமல் அதை கொண்டாடும் விதமாக வீட்டில் நடனமாடி கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025