Tokyo Olympics:பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்

Default Image

நியூசிலாந்தின் பளுதூக்குபவர் லாரல் ஹப்பார்ட்  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வெளிப்படையான திருநங்கை பெண் என்ற பெருமையைப் பெற்றார்.பெண்கள் +87 கிலோ இறுதிப் போட்டியில் ஹப்பார்ட் போட்டியிட்டார் ஆனால் ஸ்னாட்ச் பிரிவில் அவரது மூன்று முயற்சிகளும் தோல்வியடைந்தன.

43 வயதாகும் ஹப்பார்ட் , நடந்து வரும் விளையாட்டுகளில் பளு தூக்குதல் போட்டியில் மூத்த போட்டியாளராவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live rn ravi
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisami
Former CSK player Suresh Raina
KRR vs GT - IPL 2025
Pope Francis died
Counterfeit 500 rupee note
Nagercoil Court - Killiyur MLA Rajesh Kumar