கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வீராங்கனை-சுவராஸ்சியமான நெகிழ்ச்சி

Published by
kavitha
  • கண்ணீருடன் டென்னிஸ் விளையாட்டுக்கு விடை
  • டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வோஸ்னியாக்கி ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.அந்த ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனையான வோஸ்னாக்கி எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். அவரை எதிர்கொண்டு விளையாடிய துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் என்பவர் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். தோல்வி அடைந்த பிறகு தான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒய்வு அறிவித்த போது அவர்  உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.ஒய்வு குறித்து கூறுகையில் தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்தார். 29 வயதே நிரம்பிய வோஸ்னாக்கி 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவர் வோஸ்னியாக்கி பெற்ற ஒரே ஒரு கிராண்ட்சிலாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. .

Published by
kavitha

Recent Posts

செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…

38 minutes ago

“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…

1 hour ago

“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,”  பவர் ஸ்டார் பளீச்!

சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…

2 hours ago

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு., சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஆர்சிபி.!

சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

இந்தா வந்துட்டேன் ராசா! மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்..பும்ரா குறித்த புது அப்டேட்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…

4 hours ago

டயலாக் பேசாமலே மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.., பட்டையை கிளப்பும் ‘சர்தார் 2’ டீசர்.!

சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…

4 hours ago