இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்தார். அந்த விடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் இருக்கோ இல்லையோ, அவரின் உடற்பயிற்சிக்கு முடிவே இல்லை. இதனால் அவரை ரசிகர்கள் “பிட்னஸ் கிங்” என அழைத்துவருகின்றனர். நேற்று அவர் 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்து அசத்தினார். அதனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.
அந்த விடியோவில் அவர், 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்தார். ஒருகாலை ஊன்றிக்கொண்டு மற்றொரு காலால் 180 டிகிரியில் குதித்துக்கொண்டே திரும்பி, மற்றொரு காலை ஊன்றினார். மிக கடினமான பயிற்சியை செய்ததை பார்த்த அவரின் ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸை குவித்து வருகின்றனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…