இந்தியா , தென்னாப்பிரிக்கா இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மூலம் கோலி கேப்டனாக 50-வது டெஸ்ட் போட்டியில் கால் அடி எடுத்து வைக்கிறார். இதனால் கங்குலியின் டெஸ்ட் சாதனையை கோலி முறியடித்து உள்ளார்.
கோலி கடந்த 2014 முதல் 2019 வரை 50 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். முன்னாள் கேப்டன் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து உள்ளார். இந்திய அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் முன்னாள் கேப்டன் டோனி உள்ளார்.அவர் 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில்…
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…