வைரல் வீடியோ.! அவுட் கொடுப்பது போல கையை தூக்கி மூக்கை சொறிந்த நடுவர்.!

Published by
murugan
  • கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
  • நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொரிந்தார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள போட்டியான பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் நடுவர் செய்த ஒரு காரியம் ரசிகர்கர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது போட்டியின் 17-வது ஓவரை அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர் ரஷீத் கான் வீசினார்.அப்போது பேட்டிங் செய்த வெப்ஸ்டர் அடித்து விளையாடும் போது பந்து பேட்டில் பட்டது.

இதனால்  ரஷீத் கான் அவுட் கேட்க களத்திலிருந்து நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொறிந்தார்.

இதனால் விக்கெட்டை வீழ்ந்த மகிழ்ச்சியில் ரஷீத் கான் மற்றும் சக வீரர்கள் கொண்டாடினர். பின்னர் அவுட் இல்லை என தெரிந்ததும் கோபப்பட்டார். அதன் பின்னர் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர்கள் சிலர் நடுவரிடம் இது குறித்து கேட்டனர். அப்போது நடுவர் பேட் என்பது போல் சைகை காட்டினார்.

Published by
murugan

Recent Posts

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

10 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

10 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

12 hours ago