உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் பல தகவல் வெளியானது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் போட்டி தான் தோனி விளையாடிய கடைசி போட்டி.
இதை தொடர்ந்து தோனி கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் காஷ்மீரில் உள்ள ராணுவ படையுடன் சேர்ந்த ஒரு மாதத்திற்கு மேல் இராணுவத்தில் பயிற்சி பெற்றார்.இதனால் டோனி வெஸ்ட் இண்டீஸ் , தென்னாபிரிக்கா அணிகளுடனான தொடர்களில் விளையாடவில்லை.
இதை தொடர்ந்து தோனி ஓய்வு பெற போகிறார் என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் தோனி தனது ஓய்வை பற்றி ஒன்றும் பேசவில்லை என்பதால் ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் இந்திய அணியில் தோனி கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ ஸ்டேடியத்தில் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
இதனால் டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் தோனி கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…