பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை சரி செய்து , தேர்தல் நடத்தி முடிக்க லோதா கமிட்டி பிசிசிஐயை செயல்படுத்த வினோத்ராய் தலைமையில் நிர்வாக குழு ஒன்றை தேர்வு செய்தது. இந்த குழு தான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்றது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கெடு ஒன்றை விதித்தது. அதில் அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என கூறியது. இதை தொடர்ந்து மாநில சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகின்றனர்.
அக்டோபர் 23-ந்தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ளது . இந்தத் தேர்தல் முடிந்த பின் நிர்வாகக்குழு ராஜினாமா செய்யும் என வினோத் ராய் கூறியுள்ளார்.நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…