மல்யுத்த வீரர் வினேஷ் போகட் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
28 வயதான அவர் 2022 பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் ஸ்வீடனின் ஜோனா மால்ம்கிரெனை 8-0 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்.
அவர் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கமான வெண்கலத்தை 2019 இல் வென்றார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…