விஜய் ஹசாரே டிராபியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு – சர்வீசஸ் அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் சர்வீசஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய தமிழ்நாடு அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து வரிசையாக விக்கெட் இழந்தது. 55 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டுக்களை பிரிகொடுத்த கொடுத்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஹரி நிஷாந்த் , தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஹரி நிஷாந்த் 73 , தினேஷ் கார்த்திக் 95 ரன்களுடன் வெளியேறினார். இறுதியாக தமிழ்நாடு அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 294 ரன்கள் எடுத்தது. பின்னர் 295 ரன்கள் இலக்குடன் இறங்கிய சர்வீசஸ் அணி , தமிழ்நாடு அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 82 ரன்னில் சர்வீசஸ் அணி சுருண்டது.
இதனால் தமிழ்நாடு அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தமிழ்நாடு அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 5 விக்கெட்டும், எம் முகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…