தென்ஆப்பிரிக்காவில் தற்போது மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் கேப் டவுன் பிளிட்ஸ் அணியும் , டர்பன் ஹீட் அணியும் மோதியது.
முதலில் இறங்கிய கேப் டவுன் பிளிட்ஸ் அணி 174 ரன்கள் குவித்தது. பின்னர் 175 ரன்கள் என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி விளையாடியது. அப்போது மலோக்வானா என்ற சுழற்பந்து வீச்சாளர் 8-வது ஓவரை வீசினார். அவர் 2-வது பந்தை வலது கையால் வீசினார். அந்த பந்தை அடித்த எர்வீ மிட் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
மீண்டும் 10-வது ஓவரை வீசினார். அப்போது 5-வது பந்தை இடது கையால் வீசி விலாஸ் என்பவரை போல்ட் ஆக்கினார்.இறுதியாக கேப் டவுன் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…