இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.
டி20 போட்டியில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சர்பராஸ் அகமதுவின் கட்- அவுட்டை கடும் கோபத்துடன் காலால் எட்டி உதைத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலையில் இரண்டாம் நிலை வீரர்களை கொண்டு இலங்கை அணி விளையாடியது அவர்களுடன் கூட விளையாடி வெற்றி பெற முடியாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு முன் உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வெளியேறியது.அப்போதும் பாகிஸ்தான் ரசிகர்கள் கேப்டன்சர்பராஸ் அகமது கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…