கடந்த திங்கள் கிழமை ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வால்மர் பாய்ஸ் அணியும் மற்றும் ஜமைக்கா கல்லூரி அணியும் மோதினர்.
போட்டியின் 84 வது நிமிடத்தில் மின்னல் தாக்கியதால் இரண்டு வீரர்கள் கீழே விழுந்தனர். வீரர்கள் விழுவதை பார்த்த நடுவர் போட்டியை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு வீரருக்கு இடது பக்க உடல் செயலிழந்து மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மற்றொருவர் மின்னல் தாக்கிய போது நெஞ்சு வலி வந்ததால் அவருக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இதற்கு முன் 1998-ம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற போட்டியில் மின்னல் தாக்கியத்தில் வீரர்கள் மற்றும் பார்வையாளரகள் என 11 பேர் இறந்தனர்.மேலும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…