யு.எஸ். ஓபன்:53 ஆண்டுகளில் பட்டம் வென்று சாதனைப் படைத்த முதல் பெண் எம்மா ராடுகானு…!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில்,இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியின் இறுதியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,1968- ஆம் ஆண்டுக்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை எம்மா ராடுகானு பெற்றுள்ளார்.
This feels like a dream… @EmmaRaducanu speaks with Tim Henman, as it begins to sink in that she’s a Grand Slam champion ????#USOpenpic.twitter.com/9PhNgHhuIB
— SportzStew Ⓥ (@sportzstewcom) September 11, 2021
மேலும்,,கடந்த 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.இந்த மாபெரும் சாதனை படைத்துள்ள எம்மாவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசெபத் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
A message to surprise US Open champ Emma Raducanu from the Queen, who knows a changing of the guard when she sees one pic.twitter.com/N6oSOq0Iub
— Christopher Clarey (@christophclarey) September 12, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025