இரு முறை ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற 95 வயதுடைய கேசவ் தத் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
இந்தியாவை சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கேசவ் தத் அவர்கள் 1948 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்பின் 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கி எனும் விளையாட்டுப் போட்டியில் அவர் இரண்டாம் முறையாக தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கேசவ் தத் அவர்களுக்கு 95 வயதாகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சந்தோஷ்பூர் எனும் இடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வயது முத்துவின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…