மலேசியாவில் இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 9 நாடுகள் கலந்துகொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டம் ரஜோ விளையாட்டு கழக சிலம்பம் சுற்றும் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் சுஷ்மா எனும் மாணவி கம்பு சண்டை போட்டியில், வெள்ளிப்பதக்கமும், தனித்திறமை போட்டியில் வேல்கம்பு எரிந்து வெள்ளி பதக்கமும், பெற்றார். லோகேஸ்வரி எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் நான்காம் இடம் பெற்றார். தனி திறமை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
அடுத்ததாக ஸ்வேதா எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் வெள்ளி பதக்கமும், தனி திறமை போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். ரஜோ விளையாட்டு கழக சிலம்பாட்ட தலைவர் ராஜேஷ் பாலன் என்பவர் மலேஷிய வீரரை கம்பு சுற்றும் போட்டியில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். இறுதியில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா தன்வசமாகியது.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…