இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் பேசிய முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை மிகவும் வித்தியாசமாகக் காண்கிறார் என்றார். “2020 ஆம் ஆண்டில் டிரம்ப் பார்க்கும் இந்தியா (பில்) கிளின்டன் பார்த்த அல்லது ஒபாமா பார்த்த இந்தியாவை காட்டிலும் விட மிகவும் வித்தியாசமானது” என்று அவர் கூறினார். “அடுத்த தலைமுறை நீங்கள் (நடெல்லா) மற்றும் நான் வளர்ந்ததை விட வித்தியாசமான இந்தியாவைப் பார்ப்போம்” என்று கூறினார்.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…