டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் 1/8 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக்,மங்கோலியாவின் போலோடுயாகுரெல்கோவை எதிர்கொண்டார்.கடைசி 15 வினாடிகள் வரை சோனம் 2-0 என முன்னிலை வகித்தாலும் தோல்வியில் முடிந்தது.மங்கோலியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஏனெனில் அவர் ஒரு பெரிய நகர்வை அடித்தார்,அதாவது,கடைசி நேரத்தில் அவர் மாலிக்குக்கு எதிராக 2 புள்ளிகள் எடுத்தார். மல்யுத்தத்தின் விதிகளின்படி, போட்டி சம புள்ளிகளில் முடிவடைந்தால்,பெரிய நகர்வு (bigger move) கொண்ட வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.அதன்படி, இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியடைந்தார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தார்.
மங்கோலியாவின் போலோர்டுயா ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…