என்னுடைய 400 ரன் சாதனையை இவர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் -லாரா.!

Published by
murugan
  • பிரையன் லாரா டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.
  • டேவிட் வார்னர் ,கோலி ,ரோகித் சர்மா போன்ற வீரர்களால் என் சாதனையை கண்டிப்பாக முறியடிக்க முடியும் என கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தற்போது கருதப்படுகிறார்.ஏனென்றால் இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து உள்ளார்.அதில் சில சாதனைகள் சில வீரர்களால் முறியடிக்கப்பட்டது.

ஆனால் இவருடைய ஒரு சில சாதனைகளை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதில் ஒன்று இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

இந்த ரன்களை அடிப்பதற்கு முன் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 375 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
இந்நிலையில் தற்போது  வீரர்களில் இவர்களால் நான் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்னை சாதனை முறியடிக்க முடியும் என கூறியுள்ளார்.

அதில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் என்னுடைய சாதனையை முறியடிக்க மிகவும் கடினம். அவர் சிறந்த வீரர் தான் ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஆதிக்கம் செலுத்த முடியாது.

டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக இதை முறியடிக்க முடியும். அதே போல கோலி முன்னதாகவே களமிறங்கினால் இந்த சாதனையை எட்டி விடுவார். ரோகித் சர்மாவிற்கு அவருடைய நாளாக இருந்தால் இந்த சாதனையை கண்டிப்பாக முடித்து விடுவார் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

3 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

3 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

3 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

4 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

4 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago