கனடாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான யூஜினீ பூஷார்டு. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் ஆர்டர் சிறந்த பிசாசு எது? என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு உள்ளார்.
அதற்க்கு ரசிகர்கள் பலர் அவரைக் கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்து உள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “யூஜினீ பூஷார்டுயிடம் ஆர்டர் செய்ய சிறந்த வழி எது?” என புரியதா வகையில் பதில் அளித்து உள்ளார்.
மற்றொரு ரசிகர் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், ட்வீட் செய்து கொண்டு இருக்கிறீர்கள், பிட்சா உண்டு கொண்டு இருக்கிறீர்கள் என கிட்டலாக பதிலளித்து உள்ளார்.
இன்னொரு ரசிகர் நீங்களே கொஞ்சம் மாவு வாங்கி நீங்களே தயார் செய்து சாப்பிடுங்க என்னை நம்புங்கள் என கூறியுள்ளார்.
மேலும் ஒரு ரசிகர் ஒரு படி மேலே சென்று நீங்கள் ஆர்டர் செய்து விட்டு எதை சாப்பிடுவிர்களோ அதை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள் என கிண்டலடித்து உள்ளார்.
இப்படிஇவரை கிட்டல் செய்ய காரணம் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவில் சூப்பர் பவுல் தொடரில் ஒரு போட்டியில் அட்லாண்டா அணி வெற்றி பெறும் என டுவிட்டரில் கூறினார். ஆனால் அந்த அணி தோல்வி அடைந்தது.
அட்லாண்டா அணி தோல்வியடைந்தால் ஒரு ரசிகருடன் டேட்டிங் செய்வதாக பந்தயம் கட்டி இருந்தார். கடைசியில் அட்லாண்டா அணி தோல்வியை தழுவியது. இதனால் 20 வயது மாணவருடன் அவர் டேட்டிங் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…