அண்டர்டேக்கர் WWE தனது 30 ஆண்டுகால வாழ்க்கையை ஒரு வளியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். The Last Ride episode -ல் கடைசியில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக The Undertaker ஓய்வு எடுக்க பல முறை முடிவெடுத்தார் ஆனால் ஒவ்வொரு முறையும் அது முடிவாக இருந்தபோது திரும்பி வந்துள்ளார்.இருந்தாலும் ரெஸ்டில்மேனியா 36-ல் கடைசியாக ஏ.ஜே.ஏ.ஜே. ஸ்டைல்களுக்கும் அண்டர்டேக்கர்க்கும் நடந்த மோதலுக்குப் பின்னர் மீண்டும் வளையத்திற்குள் வர விருப்பம் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் அவர் கூறியதில்: இந்நிலையில் இந்த ‘Cowboy’ உண்மையில் விலகிச் செல்லும் நேரம் இது என்று The Undertaker கூறினார். நான் வெற்றி பெற எதுவும் இல்லை, நான் சாதிக்க எதுவும் இல்லை, போட்டி மாறிவிட்டது, புதிய தோழர்கள் வர வேண்டிய நேரம் இது, நேரம் சரியாகத் தெரிகிறது, என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து இவரின் ரசிகர்கள் தங்களுது வருத்தத்தை #ThankYouTaker என்ற ஹாஸ்டேக் மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், எங்கள் குழந்தைப்பருவத்தை குளிர்வித்ததற்கு நன்றி என்றும் தங்களுது வருத்தத்தை ட்விட்டரில் இவரது முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்,
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…