ஆசியக்கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று வரலாற்று சாதனைபடைத்த இந்திய வீராங்கனை.!

Published by
Muthu Kumar

ஆசியக்கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை முதன்முதலாக பதக்கம் வென்று சாதனை.

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மணிகா பத்ரா, ஆசியக் கோப்பை 2022 விளையாட்டு போட்டியில் முதன்முதலாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மணிகா பத்ரா, தன்னுடன் போட்டியிட்ட 3 முறை ஆசிய சாம்பியனான ஜப்பானின் ஹினா ஹயாத்தாவை 4-2 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

Recent Posts

கத்திக்குத்து விவகாரம் : “பாலாஜியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது”…நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி!!

கத்திக்குத்து விவகாரம் : “பாலாஜியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது”…நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி!!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…

26 mins ago

கத்திக்குத்து விவகாரம்: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை… லிஸ்ட் போட்ட இபிஎஸ்.!

சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

32 mins ago

“யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…

59 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்-பிடிவாதம் பிடிக்கும் அண்ணாமலை..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை  வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…

1 hour ago

மருத்துவருக்கு கத்திக்குத்து : அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…

1 hour ago

“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…

2 hours ago