இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள 971 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.அந்த வீரர்களில் இருந்து 332 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள விண்ணப்பிக்காத முஸ்பிகுர் ரஹீம் , கெஸ்ரிக் வில்லியம்ஸ் ரஹீம் உட்பட 24 பேர் இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் அனைவரும் அணிகளின் விருப்பத்தின் பேரில் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில் மொத்தமாக 332 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.அவர்களில் இருந்து வெறும் 73 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கவுள்ளார். இந்த பட்டியலில் 186 இந்தியர்கள் உள்ளனர். 73 பேரில் 29 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…