வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதியில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர்களாகிய கெய்சர் ஜஹான் மற்றும் ஹபீஸ் கான் ஆகியோரின் 19 வயது மகள் மும்தாஜ் கான் விளையாடியுள்ளார்.
இது தொடர்பாக மும்தாஜ் கானின் பெற்றோர்கள் கூறுகையில், நாங்களும் வாழ்க்கையிலும் சம்பாதிக்க வேண்டும். ஆனால் அவள் விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்பினோம். அதனால் தான் அவளை அந்த விளையாட்டில் பங்கேற்க ஒப்புக் கொண்டோம் என கூறியுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…