இந்திய அணியும் , பங்களாதேஷ் அணியும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இன்று இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று நடைபெற உள்ள மைதானசத்தில் புட்களை அகற்றி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால் வானிலை தான் தற்போது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மஹா புயல் எதிரொலியாக நேற்று மழை வெளுத்து வாங்கியது.
இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து மைதானத்தை நிர்வகிக்கும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஹிமன்ஷுஷா கூறுகையில்,மழை காலையில் பெய்தால் பிரச்சனை இல்லை.
மதியம் மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை வெற்றியகரமாக முடித்து விடலாம் என கூறினார்.மைதானத்தில் வடிகால் வசதி உள்ளது.மேலும் அனுபவம் வாய்ந்த மைதான ஊழியர்கள் உள்ளனர்.
மழைக்கு பிறகு போட்டி தொடங்கினால் அவுட் பீல்டு வேகம் குறிந்து விடும் அதனால் பவுண்டரி அடிப்பது கடினம் மேலும் ஈரப்பதம் காரணமாக அவுட் பீல்டில் பந்து வேகமாக செல்லாது என கூறினார்.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…