விண்வெளியிலிருந்து யூரோ கோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளித்த விண்வெளி வீரர்..!

Published by
Sharmi

யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார். 

நேற்று அதிகாலை யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அணியை முன்னிலைக்கு தள்ளினார். பின்னர், பிரான்ஸ் வீரர் பென்சமே 2 கோல் அடித்து முன்னேறினார். இருந்தபோதிலும், 2ஆவது பாதி ஆட்டத்தின் போது ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் இந்த போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார். இதை அவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துகொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recent Posts

குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…

11 mins ago

துணை முதலமைச்சரின் ‘முக்கிய’ அதிகாரங்கள்.., உச்சநீதிமன்றம் கூறுவதென்ன.?

சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…

17 mins ago

வாரத்தின் முதல் நாளில் சிறிதளவு சரிந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…

30 mins ago

INDvsBAN : தொடங்கியது 4-ஆம் நாள் ஆட்டம்! வங்கதேச அணி ஆதிக்கம்?

கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…

35 mins ago

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் – சபாநாயகர் அப்பாவு.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…

43 mins ago

ஹிஸ்புல்லா தலைவர் மறைவு.. இஸ்ரேல் பயன்படுத்திய 900 கிலோ அமெரிக்க குண்டுகள்.!

லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…

46 mins ago