2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணி மற்றும் குஜராத் அணி மோதியது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், ஐபிஎல் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஐபிஎல் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுஉள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது கிஸ் கேம் போட்டி அறிமுகம் செய்யும் நேரமா என நெட்டிசன்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொழிலதிபர் சிராக் பர்ஜாத்யா, இது ஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும், ஐபிஎல் கிஸ் கேம் ஒன்றை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…