பாஜக பிரபலத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீர் அவர்கள் இன்று டெல்லி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அந்த அமைப்பு இ-மெயில் மூலம் தனக்கு மிரட்டல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கௌதம் கம்பீரின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!
February 8, 2025![MS Dhoni HOUSE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/MS-Dhoni-HOUSE.webp)
ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!
February 8, 2025![Erode By Election Result](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Erode-By-Election-Result.webp)
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!
February 8, 2025![Delhi Election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Delhi-Election-2025.webp)
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)