டென்னிஸ் மட்டுமே எனது வாழ்க்கை கிடையாது. எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. – ரோஜர் பெடரர் ஆத்மாத்தமான கருத்து.
உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு ஜாமவனின் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் இருக்கின்றனர்.
அவர்கள் யாரென்றால் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவர் இந்த விம்பிள்டன் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு வயது 40 ஆகிவிட்டது. உடல்நல குறைவு, காயம் காரணமாக இந்த தொடரில் அவை விளையாடவில்லை.
இதனை தொடர்ந்து அவர் ஓர் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். விம்பிள்டன் தொடரில் பங்கேற்காமல், டிவியில் பார்ப்பது புது அனுபவமாக இருக்கிறது. டென்னிஸ் மட்டுமே எனது அடையாளம் கிடையாது. அது என் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. எனது குழந்தை நல்ல மார்க் வாங்கி என்னிடம் காட்டும் போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
வணிகத்திற்காக செயல்பட வேண்டியதும் முக்கியம். அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். உலகம் முழுக்க பயணம் செய்வதை தவறவிடுகிறேன். எனது விளையாட்டை இழக்கிறேன். ஆனாலும், எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்.
இந்த செய்தி, அவரது ரசிகர்களை சோகமாக்கியுள்ளது. விரைவில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ரோஜர் பெடரர் விலகி கொண்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை எனவும் கூறப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…