இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், பின்னர் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தால் அதிக பவுண்டரி அடித்த என்ற விதிப்படி இங்கிலாந்து அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டது.
ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை எழுப்பினர். உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த போது சச்சின் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மைதானத்தில் ஆறுதல் தெரிவித்தார்.
சிறப்பாக விளையாடியதால் வாழ்த்துக்களும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி “பவுண்டரி” விதிமுறையை நீக்கியுள்ளது.போட்டி இனிமேல் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதுவும் சமனில் முடிந்தால் மீண்டும் சூப்பர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். குறித்து சச்சின் கூறுகையில் , இது முக்கியமான முடிவாக கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…