இந்திய அணி வீரர் மனிஷ் பாண்டே பெங்களூரை சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 23 ஒரு நாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது மணிஷ் பாண்டே விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.
இவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.இவர் தமிழில் உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…