டி20-பேட்டிங்க் தரவரிசை வெளியீடு..!விராட் ஏமாற்றம்

டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளு இடையிலான டி20 தொடர் ஆனது ஞாயிறன்று நிறைவடைந்தை அடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.
அதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால் ஒரு புள்ளிகள் இறங்கி விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சார்மா 662 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த சில டி20 ஆட்டங்களில் கலக்கலாக ஆடிய கே.எல் ராகுல் 2வது இடத்தை பிடித்து அதிலே நீடிக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் தான் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து அதிலே நீடிக்கிறார். பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியப் பந்துவீச்சாளர் ஆன பூம்ரா 12வது இடத்தில் நீடிக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024