வேல்ஸ் கல்வி நிறுவனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.
சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுரேஷ் ரெய்னா, தற்போது கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார்.
வரும் ஐ.பி.எல்லில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல்-இல் வரணையாளர்கவும் மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இந்நிலையில் கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னாவுக்கு , தமிழகத்தை சேர்ந்த பிரபல வேல்ஸ் கல்வி நிறுவனம், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுத்துள்ள்ளது.
இது குறித்து டீவீட் செய்துள்ள சுரேஷ் ரெய்னா, ‘ சிறந்த நிறுவனமான VELS இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி & அட்வான்ஸ்டு ஸ்டடீஸிடம் இருந்து இந்த கௌரவத்தைப் பெறுவதில் நான் பணிவாக இருக்கிறேன். சென்னை தான் வீடு & அது எனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…