ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த கனவை நிறைவேற்றியுள்ளார் சுனில் குமார்.
இந்நிலையில் இதற்கு முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த இந்திய வீரர் சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். டெல்லியிலுள்ள கே.டி. ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இந்த இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடிநோவை எதிர்கொண்ட சுனில்குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் அசாத்தை தோற்கடி பட்டத்தை வென்றார்.
ஆசிய சாம்பியின்ஷிப் மல்யுத்தப்போட்டியில் கடந்த 1993ம் ஆண்டு பப்பு யாதவ் என்பவர் இந்த பட்டத்தை வென்றார்.அதன்பிறகு சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்பு இந்த விருதை தற்போது சுனில் குமார் இந்தியாவிற்கு பெற்று தந்து மல்யுத்தத்தில் இருந்து வந்த ஏக்கத்தை போக்கியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…