ஸ்டூவர்ட் பிராட் தற்போது இங்கிலாந்தின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று இங்கிலாந்து நியூசிலாந்துக்கு இடையிலான 2 ஆட்டங்கள் உள்ள டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடரின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இதில் அவர் பங்கு பெறவில்லை. மேலும், இங்கிலாந்து துணை கேப்டனாக ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் செயல்படுவார். ஆனால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து துணை கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் அணி இருந்து வந்தது. தற்போது வேக பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு டி-20 போட்டிகளை வழிநடத்தி சென்ற அனுபவம் இருப்பதால் இவரை நியமித்துள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…