வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு.!

Published by
murugan
  • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
  • இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளர்களாக  இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு .

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதிற்கு இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தமிழகத்தை சேர்ந்தவர்.இவர் 43 போட்டிகளில் 2 சதம் உள்பட 2062 ரன்களும் , 146 ஒரு நாள் போட்டிகளில் 4 சதம் உள்பட 4,091 ரன்களும் அடித்து உள்ளார்.

1983-ம் ஆண்டு  இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது ஸ்ரீகாந்த் அந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார்.  டெல்லியைச் சேர்ந்தவர்  அஞ்சும் சோப்ரா.இவர்  12 போட்டிகளில் 548 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் ,18 அரைசதம் உள்பட 2,856 ரன்களும் எடுத்துள்ளார். மேலும் 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

Published by
murugan

Recent Posts

AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…

5 minutes ago

நெருங்கி வரும் தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…

12 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலை காலில் விழுந்து அழும் மீனா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்  அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல்  ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…

22 minutes ago

ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!

சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…

48 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

1 hour ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

1 hour ago