இலங்கை அணியின் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இலங்கை அணிக்கு அறிமுகமானவர்.
இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ரன்களும் ,102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1624 ரன்களும் , 43 டி 20 போட்டிகளில் விளையாடி 703 ரன்கள் எடுத்துள்ளார். இவர் கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடினார்.
இவர் இலங்கை ஜம்பவன் ஜெயவர்த்தன இடத்திற்கு சரியான வீரர் என ரசிகர்களால் புகழப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை சமரா கப்புகெதர சரியாகபயன்படுத்ததால் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமரா கப்புகெதர அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…