இலங்கை அணி சுற்று பயணம் செய்து பாகிஸ்தானில் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 06.30 மணிக்கு இப்போட்டி தொடங்கி யுள்ளது. இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…